திங்கள், 22 ஜனவரி, 2024

இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று (23-1-1897) இன்நன்னாளில் அண்ணாரை வணங்கி நினைவுகூர்வது,

 

வங்கம் தந்த சிங்கம்

இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

பிறந்த தினம் இன்று (23-1-1897)

 

இந்தியத் தேசிய இராணுவம் (Indian National Army – INA)

ஐஎன்ஏ விசாரணைகளில்

ஐஎன்ஏ அதிகாரிகள் மீது இந்திய சுதந்திர முன்பு, பின்பும் தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது இன்றளவும் அது நீடிக்கிறது

 

இந்தியாவில் பிரிட்டிஷ் அதிகாரத்தைமீறிஅவரை பல இந்தியர்கள் மத்தியில் ஒரு ஹீரோவாக மாற்றியஇந்திய தேசியவாதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

 

இந்திய தேசிய ராணுவத்தின் தலைவர் [d]

இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர்

அகில இந்திய பார்வர்டு பிளாக்கின் தலைவர்

 

ஹிட்லருடனான நேதாஜியின் சந்திப்பு

1941 ஆம் ஆண்டு,

இந்தியா சுதந்திரம் பெற ஹிட்லரிடம் உதவுவி கேட்க ஜெர்மனிக்குச் சென்றார் நேதாஜி.

ஹிட்லரின் அலுவலகத்திற்கு வெளியே காத்திருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார் நேதாஜி

நீண்ட நேரம் காத்திருந்த பிறகு,

ஹிட்லர் அலுவலகத்திற்கு வெளியே வந்தார் ஆனால் செய்தித்தாள்களைப் படித்து கொண்டிருந்த நேதாஜியை சந்திக்கவில்லை.

ஹிட்லர், நேதாஜியை பலமுறை கடந்து அங்கும், இங்கும் சென்றார் ஆனால் நேதாஜியைப் பார்க்கவில்லை.

கடைசியாக,

நேதாஜியின் பின்புறம் ஒரு கை நேதாஜியின் தோள்களில் வைக்கப்பட்டது.

செய்தித்தாள்களைப் படிப்பதில் மிகவும் பிஸியாக இருந்த நேதாஜி தலை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் எப்படி இருக்கிறீர்கள் ஹிட்லர் என கேட்டார்

சில நொடிகள் சுதாரிப்புக்கு பிறகு

ஹிட்லர், நேதாஜியிடம் கேட்கிறார். எப்படி நீங்கள் திரும்பிக் கூடப் பாராமல் ஹிட்லர் என அழைத்தீர்கள் என்று

அதற்கு நேதாஜி கூறுகிறார், நேதாஜியின் தோளில் கை வைக்கும் துணிவு, தைரியம் ஹிட்லர் இடம் உண்டு என்று.

 

இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

பிறந்த தினம் இன்று (23-1-1897)

இன்நன்னாளில் அண்ணாரை வணங்கி  

நினைவுகூர்வது,

 

மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது,

 

 

ஓம் சக்தி ஐய்யப்பா

CONSTRUCTION,

Union Office அருகில் கறம்பக்குடி, 622302.

Er.சூரியபிரகாஷ் இராஜப்பா பிள்ளை., B.Tech., M.B.A.,

Cell # +91 944 31 55 107,      +91 90 95 24 95 81.

e Mail – suryarajappa@gmail.com

 

No photo description available.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக