சொந்தங்களே...
உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் அமைதியும் அருளும் சூழ்க...🤲🏽
மஜக சார்பில் நாளை 25/03/2025 செவ்வாய்க்கிழமை மாலை
இதயங்களை 💞இணைக்கும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற உள்ளது
எனவே என் உறவுகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...!
இடம் : பேமஸ் திருமண மண்டபம்
கறம்பக்குடி .
நேரம் : மாலை 5 மணி முதல் 6.25 மணி வரை
அழைத்து மகிழும்...
மு . முஹம்மது ஜான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக