இன்று பிறந்த தினம்
இந்திய கணித மேதை சீனிவாச ராமானுஜன்
பிறந்த தினம் இன்று (22-12-1887)
இந்திய கணித தினம் 22-12-2012
ஈடு இணை இல்லாத ஒப்பற்ற கணித மாமேதை சீனிவாச
ராமானுஜன் பிறந்த தினம் இன்று (22-12-1887). அவருக்கு கணிதம் எண்கள் தெரிந்த அளவு வறுமையின்
பிடியில் இருந்து மீளா சூத்திரம் தெரியவில்லை. அந்த மாமேதையை இந்தியர்கள் அனைவரும் கண்டிப்பாக
கொண்டாட வேண்டும். ஏனோ அவர் பிறந்து 125 ஆண்டுகள் பிறகு தான் இந்தியாவில் இந்திய கணித தினம் இந்திய
கணித மேதை சீனிவாச ராமானுஜன் பிறந்த தினம் அன்று (22-12-1887)
கடைபிடிக்கப்படும் என்று முன்னாள் பிரதமர்
திரு மன்மோகன் சிங் அவர்கள் அறிவித்தார்கள்
இந்திய ஆன்மிகவாதி அன்னை சாரதா தேவி
பிறந்த தினம்(22-12-1853)
வெற்றி பெற்ற ஆணுக்கு பின்னால் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பார் என்பது
நிதர்சனமான உண்மை
இந்திய ஆன்மிகவாதி அன்னை சாரதா தேவி
இந்திய ஆன்மிகவாதி, இராமகிருஷ்ணரின் மனைவி ஆவார். இராமகிருஷ்ண
இயக்கத்தின் வளர்ச்சிக்கு முக்கியத் தூணாக இருந்தவர்.
ஏன் என்று தெரியவில்லை மதர் தெரசா மற்றும்
அன்னிபெசன்ட் அம்மையார் கொண்டாடப்படும் அளவிற்கு இந்தியாவில் அன்னை சாரதா தேவி கொண்டாடப்படவில்லை
என்பது மிக்க வருத்தத்தை அளிக்கிறது
சீக்கிய மத குருவான குரு கோவிந்த்
சிங் பிறந்த தினம்(22-12-1666)...
சீக்கிய மதத்தவரின் பத்து குருக்களில் பத்தாவது குருவும் அவர்களது இறுதி மனித
குருவுமாவார்.இவரே பிற்காலச் சீக்கிய மதக் கோட்பாடுகளுக்கு வித்திட்டவர் ஆவார்.
இன்நன்னாளில் அவர்களை வணங்குவதில்,,
மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது,
ஓம் சக்தி ஐய்யப்பா
CONSTRUCTION,
Union
Office அருகில் கறம்பக்குடி, 622302.
Er.சூரியபிரகாஷ்
இராஜப்பா பிள்ளை., B.Tech., M.B.A.,
Cell # +91
944 31 55 107, +91 90 95 24 95 81.
e Mail – suryarajappa@gmail.com