சனி, 19 அக்டோபர், 2013

பேசும் படங்கள்

ஒரு வெலபரம் 

தம்பதிகள் வீடு

தம்பதிகள் வீட்டில் மனைவியின் தம்பிக்கோ தங்கைகோ இருக்கும் உரிமை, கணவனின் தம்பிக்கோ தங்கைகோ இருபது இல்லை .


surya


சம்மந்தம் இல்லை

இங்கிலிஷ்காரன் இங்கிலிஷ்காரன்கிட்ட இங்கிலிஷ்ளதா பேசுவான்,
இங்கிலிஷ்காரன் தமிழ்காரங்கிட்ட இங்கிலிஷ்ளதா பேசுவான்,
தமிழ்க்காரன் இங்கிலிஷ்காரன்கிட்ட இங்கிலிஷ்ளதா பேசுவான்,
தமிழ்க்காரன் தமிழ்காரங்கிட்ட................................................................................................................................................................................................................................................


surya
for மாஸ்டர் Stalin Saravanan
 statusஇகும் postஇகும் சம்மந்தம் இல்லை

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

விரைவில் இந்திய சுதந்திர தினம்

விரைவில் இந்திய சுதந்திர தினம் - சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக் குறைவு: ஆஸ்பத்திரியில் அனுமதி

பேசும் படங்கள்


இந்த வயசுலயுமா . . . ! ???????

பேசும் படங்கள்


வரவேற்க ஆள் யாரும் இல்லை

புதுடில்லி: போலந்து நாட்டில் நடந்த வில்வித்தை போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீராங்கனைகளை விமான நிலையத்தில் வரவேற்க ஆள் யாரும் இல்லை - தினமலர்
ஹாய் பிரண்ட்ஸ்
நீண்ட நாட்களுக்கு பிறகு
உங்களுன் சூர்யா