செவ்வாய், 27 ஜனவரி, 2015

Self photo

Gulam : எப்பா தம்பி என்னமோ கல்பி கல்பி எங்கிறாங்களே என்னது…. அது??
Surya : அண்ணே அது கல்பி இல்லண்ண அது பெயரு செல்பி
Gulam: என்னது செல்வியா…..?
Surya : அண்ண அது செல்வியில்லண்ண அது செல் பி
Gulam: என்னையா அது
Surya : அண்ண செல்ப் போட்டோவத்தாண்ண செல்பி எங்குறங்க….

Gulam and Surya Self photo