Gulam : எப்பா
தம்பி என்னமோ கல்பி கல்பி எங்கிறாங்களே என்னது…. அது??
Surya : அண்ணே
அது கல்பி இல்லண்ண அது பெயரு செல்பி
Gulam: என்னது
செல்வியா…..?
Surya : அண்ண அது
செல்வியில்லண்ண அது செல் பி
Gulam: என்னையா
அது
Surya : அண்ண செல்ப்
போட்டோவத்தாண்ண செல்பி எங்குறங்க….
Gulam and
Surya Self photo
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக