சனி, 19 அக்டோபர், 2013

பேசும் படங்கள்

ஒரு வெலபரம் 

தம்பதிகள் வீடு

தம்பதிகள் வீட்டில் மனைவியின் தம்பிக்கோ தங்கைகோ இருக்கும் உரிமை, கணவனின் தம்பிக்கோ தங்கைகோ இருபது இல்லை .


surya


சம்மந்தம் இல்லை

இங்கிலிஷ்காரன் இங்கிலிஷ்காரன்கிட்ட இங்கிலிஷ்ளதா பேசுவான்,
இங்கிலிஷ்காரன் தமிழ்காரங்கிட்ட இங்கிலிஷ்ளதா பேசுவான்,
தமிழ்க்காரன் இங்கிலிஷ்காரன்கிட்ட இங்கிலிஷ்ளதா பேசுவான்,
தமிழ்க்காரன் தமிழ்காரங்கிட்ட................................................................................................................................................................................................................................................


surya
for மாஸ்டர் Stalin Saravanan
 statusஇகும் postஇகும் சம்மந்தம் இல்லை