ஞாயிறு, 14 ஜனவரி, 2024

இந்திய ராணுவ தினம் 15-January.

 

இந்திய ராணுவ தினம் 15-January.
1949, ஜனவரி 15-ம் தேதி சுமார் 200 ஆண்டு கால பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு இந்திய ராணுவத்தின் கட்டுப்பாடு இந்தியர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
 
இந்தியாவின் எல்லை கண்காணிப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, அமைதி நிலைநாட்டல்பயங்கரவாத எதிர்ப்புப் பணி, இயற்கைச் சீற்றங்களின்போது மீட்பு& நலப்பணிகளில் பெரும் பங்கு வகிக்கிறது.
 
ஏறத்தாழ 35 இலட்சம் படையினர் பணியாற்றுகின்றனர்
இந்தியத் தரைப்படை எ
ண்ணிக்கையில் உலகில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது
.
 
போர் தியாகிகள், காவற்படை விரர்கள் அனைவரவயும்
இன்நன்னாளில்  வணங்கி நினைவுகூர்வது,
 
 
ஓம் சக்தி ஐய்யப்பா
CONSTRUCTION, 

Union Office அருகில் கறம்பக்குடி, 622302.
Er.சூரியபிரகாஷ் இராஜப்பா பிள்ளை., B.Tech., M.B.A.,
Cell # +91 944 31 55 107,      +91 90 95 24 95 81.
e Mail – suryarajappa@gmail.com
 
 
 
 
x

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக