புதுக்கோட்டை சமஸ்தானத்தில் இருந்து, ஓம் சக்தி ஐய்யப்பா CONSTRUCTION, Union Office அருகில் கறம்பக்குடி, 622302. e Mail – suryarajappa@gmail.com Er.சூரியபிரகாஷ்இராஜப்பாபிள்ளை.,B.Tech.,M.B.A., Cell # 944 31 55 107, 90 95 24 95 81. அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளர் , கட்டிடம், மனை மதிப்பீட்டாளர். suryarajappa.blogspot.com / t witter - suryarajappa1 / Instagram& threads-surya.rajappa நினைவில் வாழும்.S.இராஜப்பா பிள்ளை. ஓம் சக்தி டைபிஸ்ட்.
புதன், 31 ஜனவரி, 2024
சனி, 27 ஜனவரி, 2024
திரு மற்றும் திருமதி Er.AKS.சண்முகத்துக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!
உள்ளங்களோடு
மகிழ்ந்து,
உணர்வுகளோடு கலந்து,
பூக்களை போல் புன்னகைத்து
உதாரண தாம்பதினராய்..
உறவுகள் மகிழ, ஊரார் போற்ற,
இன்று போல் என்றும்
இணைபிரியாமல் வாழ..
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!!
வாழ்த்துவது,,,
மா.கலைசெல்வி., மாவட்ட செயலாளர் கரூர்
(ஓய்வு), திருமதி. C.செல்வி சூரியபிரகாஷ்.,M.Com., மாஸ்டர்.S.S.ஸ்ரீ ஐய்யப்பா சூரியபிரகாஷ்.,&
Er.சூரியபிரகாஷ்
இராஜப்பா பிள்ளை.,
வரைபடம்
சமர்ப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளர்
B.Tech., M.B.A.,
ஓம் சக்தி ஐய்யப்பா CONSTRUCTION,
Union Office அருகில் கறம்பக்குடி, 622302.
Cell # +91 944 31 55 107,
+91 90 95 24 95 81.
e Mail – suryarajappa@gmail.com suryarajappa.blogspot.com
என்றென்றும் நம் நினைவில் வாழும்.S.இராஜப்பா பிள்ளை.
வியாழன், 25 ஜனவரி, 2024
2 செய்திகள் இழப்பு பற்றியது;
2 செய்திகள் இழப்பு பற்றியது;
காலையில
கேக்குறதுக்கே அதிர்ச்சியா இருக்கு...
யாருக்குமே
அமையாத குரல்வளம் கொண்ட பாடகி பவதாரிணி அவர்கள்
இரைப்பைப்
புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு, இலங்கையில் உள்ள ஒரு தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்
சிகிச்சை பலனளிக்காமல்
மருத்துவமனையில் இறந்தார்.
கேப்டன்
திரு விஜயகாந்த் அவர்களுக்கு, பத்மபூஷன்
விருது.
கேப்டன்
விஜயகாந்த் அவர்கள், தமது திரைப்பட
வாழ்வில் பெரும்புகழ் பெற்றிருந்தவர். மேலும் அவர் ஒரு உண்மையான மக்கள் தலைவராக
விளங்கியவர். மக்கள் நலனை மையமாகக் கொண்ட தமது அணுகுமுறையால், தமிழக
அரசியல் வரலாற்றில் அழியாத முத்திரையைப் பதித்தவர்.
கேப்டன்
விஜயகாந்த் அவர்களுக்கு சிறப்பு அஞ்சலி செலுத்திய நமது மாண்புமிகு பிரதமர் அவர்கள்
சிறப்பாகக் குறிப்பிட்டது
போல, கேப்டன்
விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருது வழங்கிப் பெருமைப்படுத்தி உள்ளது.
சமூக
நெறிகளின் மொத்த உருவமாக, அனைவருக்கும்
ஒரு உண்மையான கேப்டனாக வாழ்ந்தவர். அவருக்கு வழங்கப்பட்டுள்ள பத்மபூஷன் விருது, மிகப்
பொருத்தமானது.
புதன், 24 ஜனவரி, 2024
இன்று பிறந்தநாள் mani 25-1-2024
இன்று 25- ஜனவரில் பிறந்தநாள் காணும்,
அன்பு மாப்பிள்ளை,
திரு.N.மணி camp:Singai
ஆயிரம் ஆயிரம் பிறை கண்டு,
பல்லாண்டு காலம் வையகத்தில்
வாழ்வாங்கு வாழ வாழ்த்துவதில்
மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது,
ஓம் சக்தி ஐய்யப்பா
CONSTRUCTION, Union
Office அருகில் கறம்பக்குடி,
622302.
Er.சூரியபிரகாஷ்
இராஜப்பா பிள்ளை.,
வரைபடம்
சமர்ப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளர் B.Tech., M.B.A.,
Cell # +91 944 31 55 107, +91 90 95 24 95 81.
e Mail – suryarajappa@gmail.com/ suryarajappa.blogspot.com
மற்றும்
திங்கள், 22 ஜனவரி, 2024
சூரியாஇராஜப்பா: இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர...
இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று (23-1-1897) இன்நன்னாளில் அண்ணாரை வணங்கி நினைவுகூர்வது,
வங்கம் தந்த சிங்கம்
இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
பிறந்த தினம் இன்று (23-1-1897)
இந்தியத் தேசிய இராணுவம் (Indian National Army – INA)
ஐஎன்ஏ விசாரணைகளில்
ஐஎன்ஏ அதிகாரிகள் மீது இந்திய சுதந்திர முன்பு, பின்பும் தேசத்துரோக குற்றச்சாட்டு
சுமத்தப்பட்டது இன்றளவும் அது நீடிக்கிறது
இந்தியாவில் பிரிட்டிஷ் அதிகாரத்தைமீறிஅவரை பல இந்தியர்கள் மத்தியில் ஒரு ஹீரோவாக
மாற்றியஇந்திய தேசியவாதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
இந்திய தேசிய ராணுவத்தின் தலைவர் [d]
இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர்
அகில இந்திய பார்வர்டு பிளாக்கின் தலைவர்
ஹிட்லருடனான நேதாஜியின் சந்திப்பு
1941 ஆம் ஆண்டு,
இந்தியா சுதந்திரம் பெற ஹிட்லரிடம் உதவுவி கேட்க ஜெர்மனிக்குச் சென்றார் நேதாஜி.
ஹிட்லரின் அலுவலகத்திற்கு வெளியே காத்திருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார் நேதாஜி
நீண்ட நேரம் காத்திருந்த பிறகு,
ஹிட்லர் அலுவலகத்திற்கு வெளியே வந்தார் ஆனால் செய்தித்தாள்களைப் படித்து கொண்டிருந்த
நேதாஜியை சந்திக்கவில்லை.
ஹிட்லர், நேதாஜியை பலமுறை கடந்து
அங்கும், இங்கும் சென்றார் ஆனால் நேதாஜியைப்
பார்க்கவில்லை.
கடைசியாக,
நேதாஜியின் பின்புறம் ஒரு கை நேதாஜியின் தோள்களில் வைக்கப்பட்டது.
செய்தித்தாள்களைப் படிப்பதில் மிகவும் பிஸியாக இருந்த நேதாஜி தலை நிமிர்ந்து கூடப்
பார்க்காமல் எப்படி இருக்கிறீர்கள் ஹிட்லர் என கேட்டார்
சில நொடிகள் சுதாரிப்புக்கு பிறகு
ஹிட்லர், நேதாஜியிடம் கேட்கிறார்.
எப்படி நீங்கள் திரும்பிக் கூடப் பாராமல் ஹிட்லர் என அழைத்தீர்கள் என்று
அதற்கு நேதாஜி கூறுகிறார், நேதாஜியின் தோளில்
கை வைக்கும் துணிவு, தைரியம் ஹிட்லர் இடம்
உண்டு என்று.
இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
பிறந்த தினம் இன்று (23-1-1897)
இன்நன்னாளில் அண்ணாரை
வணங்கி
நினைவுகூர்வது,
மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது,
ஓம் சக்தி ஐய்யப்பா
CONSTRUCTION,
Union
Office அருகில் கறம்பக்குடி, 622302.
Er.சூரியபிரகாஷ்
இராஜப்பா பிள்ளை., B.Tech., M.B.A.,
Cell # +91
944 31 55 107, +91 90 95 24 95 81.
e Mail – suryarajappa@gmail.com
சனி, 20 ஜனவரி, 2024
ஞாயிறு, 14 ஜனவரி, 2024
இந்திய ராணுவ தினம் 15-January.
இந்திய ராணுவ தினம் 15-January.
1949, ஜனவரி 15-ம் தேதி சுமார் 200 ஆண்டு கால பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு இந்திய ராணுவத்தின் கட்டுப்பாடு இந்தியர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தியாவின் எல்லை
கண்காணிப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, அமைதி நிலைநாட்டல், பயங்கரவாத
எதிர்ப்புப் பணி, இயற்கைச் சீற்றங்களின்போது
மீட்பு& நலப்பணிகளில் பெரும்
பங்கு வகிக்கிறது.
ஏறத்தாழ 35 இலட்சம் படையினர் பணியாற்றுகின்றனர்
இந்தியத் தரைப்படை
எ
ண்ணிக்கையில் உலகில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
போர் தியாகிகள், காவற்படை விரர்கள் அனைவரவயும்
இன்நன்னாளில் வணங்கி நினைவுகூர்வது,
ஓம் சக்தி ஐய்யப்பா
CONSTRUCTION,
Union
Office அருகில் கறம்பக்குடி, 622302.
Er.சூரியபிரகாஷ்
இராஜப்பா பிள்ளை., B.Tech., M.B.A.,
Cell # +91
944 31 55 107, +91 90 95 24 95 81.
e Mail – suryarajappa@gmail.com
x
சனி, 13 ஜனவரி, 2024
புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்ட (14-1-1974) தினம் இன்று
திருச்சி,
தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை
மாவட்டம் உருவாக்கப்பட்டது(14-1-1974)
நிர்வாக வசதிகளுக்காக
திருச்சி,
தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை
மாவட்டம் உருவாக்கப்பட்ட (14-1-1974) தினம் இன்று
வெள்ளி, 12 ஜனவரி, 2024
இந்திய ஆன்மிகவாதி சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்(12-1-1863)
இந்திய ஆன்மிகவாதி சுவாமி
விவேகானந்தர் பிறந்த தினம்(12-1-1863)
சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்(12-1-1863)
1985-ல் சனவரி 12-ம் திகதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள்
கடைபிடிக்கப்படுகிறது.
விவேகானந்தரின் பொன்மொழிகள்
நீ எதை நினைக்கிறாயோ
அதுவாக ஆகிறாய்
இன்நன்னாளில் அண்ணாரை
வணங்கி
நினைவுகூர்வதில்,
மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது,
ஓம் சக்தி ஐய்யப்பா
CONSTRUCTION,
Union
Office அருகில் கறம்பக்குடி, 622302.
Er.சூரியபிரகாஷ்
இராஜப்பா பிள்ளை., B.Tech., M.B.A.,
Cell # +91
944 31 55 107, +91 90 95 24 95 81.
e Mail – suryarajappa@gmail.com