வியாழன், 29 பிப்ரவரி, 2024

எம். கே. தியாகராஜ பாகவதர் என்னும் மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர். பிறந்த தினம் (1-3-1910)

 

5 முதலமைச்சர்களை தமிழ்நாட்டுக்கு தந்த

தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான

எம். கே. தியாகராஜ பாகவதர் என்னும் மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர்.

அனைவராலும் M.K.T அன்போடு அழைக்கப்பட்ட

எம். கே. தியாகராஜ பாகவதர்  பிறந்த தினம் (1-3-1910)

அவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை பெற்றது.

இன்நன்னாளில் அண்ணாரை வணங்கி  


நினைவுகூர்வதில்,




மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது,

 

 

ஓம் சக்தி ஐய்யப்பா

CONSTRUCTION,

Union Office அருகில் கறம்பக்குடி, 622302.

Er.சூரியபிரகாஷ் இராஜப்பா பிள்ளை., B.Tech., M.B.A.,

Cell # +91 944 31 55 107,      +91 90 95 24 95 81.

e Mail – suryarajappa@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக