சனி, 24 பிப்ரவரி, 2024

திருவப்பூர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மாசி பெருந்திரு விழா

 

புதுக்கோட்டைபுதுக்கோட்டை, திருவப்பூர்

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில்

மாசி பெருந்திரு  விழாவை முன்னிட்டு,

ஞாயிற்றுக்கிழமை (25.02.2024) பூச்சொரிதல் விழாவும் ,

11.03.2024 ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.

விழாவில் அனைவரும் கலந்து கொண்டு

திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன்

அருள் பெற வேண்டுகிறோம்.

இங்கனம், என்றென்றும் இறைப்பணியில், ஓம் சக்தி ஐய்யப்பா CONSTRUCTION,

Union Office அருகில் கறம்பக்குடி, 622302Er.சூரியபிரகாஷ் இராஜப்பா பிள்ளை., B.Tech., M.B.A.,

 Cell # +91 944 31 55 107,   +91 90 95 24 95 81. வரைபடம் சமர்ப்பிக்க, அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளர்suryarajappa@gmail.com/ suryrajappa.blogspot.com. என்றென்றும் நம் நினைவில் வாழும்.S.இராஜப்பா பிள்ளை. ஓம் சக்தி டைபிஸ்ட்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக