வியாழன், 22 பிப்ரவரி, 2024

ஐயப்ப பக்தர்கள் பங்குபெறும் கலந்தாலோசனை கூட்டம்.

 அன்புடையீர்.வணக்கம் எதிர்வரும் 23.2.24வெள்ளிகிழமை.. மாலை. 6.15.மணிக்கு. கரம்பக்குடி அருள்மிகு ஶ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி ஆலயத்தில் ஐயப்ப பக்தர்கள் பங்குபெறும் கலந்தாலோசனை கூட்டம். நடைபெற உள்ளது அதுசமயம் தாங்கள் தவறாது கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி கூட்டத்தை சிறப்பிக்க வேண்டுமாய் இறையன்பு. அழைக்கின்றோம்.

இங்ஙனம். ஆலய நிர்வாகக்குழு. ஐயப்ப சேவா சங்கம் கரம்பக்குடி
இறையன்புடன் அழைக்கின்றோம் ஆலோசனை வழங்க/. அவசியம் வாங்க 🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக