சனி, 30 டிசம்பர், 2023

12- tenses

 


cross section of borewell technology with water sucking motor

 


direction details

 


area details

 


wind details

 


building details

 


room size and fan details

 


bed size's

 


ad. happy new year 2024

 


வியாழன், 28 டிசம்பர், 2023

கறம்பக்குடி, ரெகுநாதபுரம், நெடுவாசல் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 29-12-2023 (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

 கறம்பக்குடி, ரெகுநாதபுரம், நெடுவாசல் ஆகிய துணை மின் நிலையங்களில்  நாளை 29-12-2023 (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணி முதல் மாலை 5  மணி வரை மின் வினியோகம் இருக்காது.


புதன், 27 டிசம்பர், 2023

திரு.விஜயகாந்த் காலமானார்

 தேமுதிக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர்,

Caption, தமிழ் திரைப்பட நடிகர்&
Ex.M.L.A,
Ex.
தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்
திரு.விஜயகாந்த் அவர்கள்

உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (டிச.28-12-2023) காலை காலமானார்.

 

நல்ல மனிதரை இழந்துவிட்டோம்....


ஆழ்ந்த இரங்கல்


 

Er.சூரியபிரகாஷ் இராஜப்பா பிள்ளை., B.Tech., M.B.A.,

ஓம் சக்தி ஐய்யப்பா

CONSTRUCTION,

Union Office அருகில் கறம்பக்குடி, 622302.

Cell # +91 944 31 55 107,      +91 90 95 24 95 81.

e Mail – suryarajappa@gmail.com

 

இந்திய டாடா குழும தலைவர் ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று (28-12-1937)

 இந்திய டாடா குழும தலைவர் ரத்தன் டாடா பிறந்த தினம் இன்று (28-12-1937)

இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபர்களில் ஒருவர்
தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் முன்மாதிரியான தலைவர்
சிந்தனைகளே உங்களை உயரத்திற்கு, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என தீர்க்கமாக நம்பும் ஒருவர்.
ஒரு தொலைக்காட்சி நேர்காணலின்போது திரு டாட்டா அவர்களை செய்தியாளர் ஒரு கேள்வி கேட்கிறார். திரு டாட்டாவிற்கு முன்பு இந்த கேள்வி ஒரு மருத்துவர் மற்றும் ஒரு பொறியாளர் இடம் கேட்கப்பட்டு பதில் சேகரிக்கப்பட்டிருந்தது,
அனைவரிடமும் கேட்கப்பட்ட கேள்வி தாங்கள் BMW வாங்க வாங்க வேண்டும் என்றால் எத்தனை காலங்களாகும் என்பதே அந்த கேள்வி.
அதற்கான பொறியாளரின் விடை, எனக்கு அதை வாங்க வேண்டும் என்றால் குறைந்தது ஒரு நான்கு முதல் ஐந்து மாதங்கள் தேவைப்படும் என்று. அடுத்து மருத்துவர் எனக்கு அதை வாங்க வேண்டும் என்றால் குறைந்தது இரண்டு முதல் மூன்று மாதங்கள் தேவைப்படும் என்று.
இதே கேள்விக்கான பதிலை திரு டாடா கூறிய பொழுது வியப்பில் இருந்தனர். அந்த பதில். எனக்கு நான்கு முதல் ஐந்து வருடங்கள் ஆகும் என்று கூறுகிறார். செய்தியாளர் திரு டாட்டா இடம் இதற்கான விளக்கத்தை நாங்கள் கூற முடியுமா என கேட்க, திரு டாட்டா கூறுகிறார் BMW என்பது உலகின் தலைசிறந்த மற்றும் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்று அந்த நிறுவனத்தை வாங்க கண்டிப்பாக நான் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் மிகக் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூறுகிறார். இவ்வாறான மிக உயரிய சிந்தனையே திரு டாடாவை அனைவர் மனதிலும் சிம்மாசனமிட்டு அமர வைத்துள்ளது என்பதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது.
திரு டாடா அவர்களுக்கு,
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில்,
மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது,
ஓம் சக்தி ஐய்யப்பா
CONSTRUCTION,
Union Office அருகில் கறம்பக்குடி, 622302.
Er.சூரியபிரகாஷ் இராஜப்பா பிள்ளை., B.Tech., M.B.A.,
Cell # +91 944 31 55 107, +91 90 95 24 95 81.
e Mail – suryarajappa@gmail.com


இந்திய தேசிய காங்கிரஸ் துவங்கப்பட்டது தினம் இன்று (28-12-1885)

 

இந்திய தேசிய காங்கிரஸ் துவங்கப்பட்டது தினம் இன்று (28-12-1885)

ஒருங்கிணைந்த இந்தியாவின் முதல் அரசியல் அமைப்பு என கருதப்படும் இந்திய தேசிய காங்கிரஸ் தினம் இன்று (28-12-1885).

சக்கரத்தாழ 140 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட கட்சி.

இந்தியாவின் அனைத்து கட்சிகளின் தாய்க்கழகம்,

என்பது மறுக்க முடியாத உண்மை.

இன்னும் பல நூறு ஆண்டுகள் கடந்து

அகில இந்திய தேசிய காங்கிரஸ் மென்மேலும் வளர வாழ்த்துகிறது

ஓம் சக்தி ஐய்யப்பா

CONSTRUCTION,

Union Office அருகில் கறம்பக்குடி, 622302.

Er.சூரியபிரகாஷ் இராஜப்பா பிள்ளை., B.Tech., M.B.A.,

Cell # +91 944 31 55 107,      +91 90 95 24 95 81.

e Mail – suryarajappa@gmail.com

 

 

சனி, 23 டிசம்பர், 2023

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் நினைவு நாள் தினம்இன்று (24-12-1987)

 

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் நினைவு நாள் தினம்இன்று (24-12-1987)

 

அனைவராலும் MGR என அழைக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் நினைவு நாள் தினம்இன்று (24-12-1987)

ஆயிரம் மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும்,

இன்நன்னாளில் அண்ணாரை வணங்கி  

நினைவுகூர்கிறது,

 

 

ஓம் சக்தி ஐய்யப்பா

CONSTRUCTION,

Union Office அருகில் கறம்பக்குடி, 622302.

Er.சூரியபிரகாஷ் இராஜப்பா பிள்ளை., B.Tech., M.B.A.,

Cell # +91 944 31 55 107,      +91 90 95 24 95 81.

e Mail – suryarajappa@gmail.com

 

 

தந்தை பெரியார் நினைவு நாள்..இன்று (24-12-1973)

 

தந்தை பெரியார் நினைவு நாள்..இன்று (24-12-1973)

 

கொள்கை கோட்பாடுகள்

என்  அனைத்து கொள்கைகலயும் பின்பற்றுபவர் மட்டுமே என்னை பின்தொடர வேண்டும் என்று இல்லை,

என் கொள்கைகளில் தங்களுக்கு என்ன பின் தொடர இயலுமோ

அதை ஏற்றுக் கொண்டால் போதுமானது.

-        தந்தை பெரியார்.

 

நவீன தமிழகத்தின் சிற்பி,

அனைத்து திராவிட கழகங்களின் முன்னோடி

திக கழகத்தின் தந்தை,

வெண்தாடி வேந்தன்

பகுத்தறிவு பாசறை

பெண் விடுதலை,

சாதி ஒழிப்பு,

சமத்துவம் இன்னும் பல பகுத்தறிவு கொள்கை கொண்ட,

 

அவர் நம்மை விட்டுப் பிரிந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் ஒரு கருப்பு, சட்ட கண்ணாடி, குச்சி இருந்ததுன்னா அவர் பெயரை பற்றி பேசாமல் இருக்கிற ஆளுங்களே கிடையாது

 

தந்தை பெரியார் நினைவு நாள்..இன்று (24-12-1973)

 

 

இன்நாளில் அண்ணாரை வணங்கி  

நினைவுகூர்Hand Bunch of 50 Red Rosesகிறது,

 

 

ஓம் சக்தி ஐய்யப்பா

CONSTRUCTION,

Union Office அருகில் கறம்பக்குடி, 622302.

Er.சூரியபிரகாஷ் இராஜப்பா பிள்ளை., B.Tech., M.B.A.,

Cell # +91 944 31 55 107,      +91 90 95 24 95 81.

e Mail – suryarajappa@gmail.com

ஈ. வெ. ராமசாமி வாழ்க்கை வரலாறு சிறப்பு கட்டுரை - E. V. Ramasamy Biography  in TamilItsTamil

 

வியாழன், 21 டிசம்பர், 2023

ஜிஎஸ்டி என்னும் அரக்கன்!

 ஜிஎஸ்டி என்னும் அரக்கன்!

இந்த வருட GST வரலாறு காணாத வருமானம் என்று ஒரு அறிவிப்பு இந்த வருட கடைசியில் வரும் பாருங்க. நாமளும் தேசப் பற்று மேலோங்க சட்டை காலரை மேல் தூக்கிக் கொள்வோம். ஆனால், இதற்கு பின்னால் மிகப் பெரிய சோகம் இருக்கிறது. எத்தனை தொழில் முனைவோர்களை இந்த பெருமை காலில் கீழ் வைத்து நசுக்கப்போகிறது என்று தெரியவில்லை.
GST என்பது ஒவ்வொரு வியாபாரியும் அவருடைய லாபத்தில் 18% வரியை அரசுக்கு செலுத்த வேண்டும் என்பது தான் சட்டம். GST வந்த புதிதில் நீங்கள் வாங்கும் நபர் உங்களிடம் வாங்கிய GST தொகையினை கணக்குக் காட்டியிராவிட்டால், அவர்கள் உங்களுக்கு கொடுத்த GST பிடித்தம் செய்த பில்லை காண்பித்து நீங்கள் அந்த வரியை உங்கள் வரித்தொகையிளிருந்து கழித்துக் கொள்ளலாம் என்று இருந்தது. அன்றைய காலக்கட்டத்தில் நாம் பொருட்களை வாங்கிய நபர் GST கணக்கை தாக்கல் செய்துள்ளாரா என்று cross check செய்ய எந்த வழியும் இல்லாமலிருந்தது. ஒரு வருடம் கழித்து gstயில் இருந்து ஒரு மெயில் வரும். அதில் நாம் பொருட்கள் வாங்கி நாம் கணக்கு காண்பித்து, ஆனால் நமக்கு போர்ட்களை விற்றவர்கள் கணக்கு காண்பிக்காமல் விட்ட பில்களை தொகுத்து விளக்கம் கேட்கும். நாம் நாம் வாங்கிய பில்களை சமர்ப்பித்து கணக்கை சரி செய்துக் கொள்ளலாம். இதில் பிரச்சினை என்பது கொரொனோ காலத்தில் வந்தது. நிறைய கம்பனிகள், கடைகள், சிறு தொழில்கள் கடையை மூடி விட்டார்கள். அவர்கள் நமது கணக்கில் GST பிடித்தம் செய்த பில் இருக்கிறது. ஆனால் அவர்கள் வரி கட்டாமல் தொழிலை மூடி விட்டு சென்று விட்டார்கள். சிலர் இறந்தும் விட்டார்கள்.
இப்போது அந்த எல்லா கடைகளுக்கும் GST நோட்டிஸ் அனுப்பி இருக்கிறது. 3,4 வருடங்களுக்கு முன் நீங்கள் input credit எடுத்து உங்கள் வரியில் கழித்துக் கொண்ட தொகையை நீங்கள் வாங்கிய நிறுவனம் கணக்கில் காண்பிக்கவில்லை எனவே அந்த வரிப்பணம் அதற்கு தண்டனை பணம், அதற்கு வட்டி என அந்த வரிப்பணத்தில் இருந்து இரண்டு அல்லது மூன்று மடங்கு பணத்தை உடனே கட்ட வேண்டும் என்று நிறைய பேருக்கு நோட்டிஸ் வந்துள்ளது. சிலருக்கு லட்சங்களில், சிலருக்கு கோடிக்கு அருகில் இந்த நோட்டிஸ் வந்துள்ளது. அதை தான் முதலிலேயே கணக்கு காண்பித்து ஒரிஜினல் பில்லையும் கான்பித்தோமே, நாங்கள் இந்த வரியை எங்களுக்கு சப்ளை செய்தவரிடம் கொடுத்துவிட்டோம். அவர் கட்டவில்லையெனில் அவரைத்தானே கேட்கவேண்டும் என்று கேள்வி எழுப்பியதற்கு, 'அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. எங்களுக்கு பணம் வரவில்லை, எனவே கட்டுங்கள்.' என்ற ஒற்றை பதில் தான் வருகிறது.
ஒரு சின்ன கணக்கு.
பொருள் உற்பத்தி விலை - 1000.00 GST - 180
தேசிய விநியோகிஸ்தர் - 1100.00 GST - 198-180=18
மாநில விநியோகிஸ்தர் - 1200.00 GST - 216-198=18
பகுதி விநியோகிஸ்தர் - 1300.00 GST - 234-216=18
நகர விநியோகிஸ்தர் - 1400.00 GST - 252-234=18
கடை - 1500.00 GST - 270-252=18
இப்போது இந்த 1500 ருபாய் பொருளுக்கு 252 ரூபாய் வரி செலுத்தியாகி விட்டது. நடுவில் இருந்த நகர விநியோகிஸ்தர் கொரொனோ நேரத்தில் விநியோகம் செய்ய முடியாததால், படு நஷ்டமாகி நிறுவனத்தை மூடி விட்டார். பெரும்பாலானோர் இறந்து விட்டார்கள். அதனால் அந்த நிறுவனம் GST கட்டாமல் விட்டு விட்டார்கள். இப்போது கடைக்காரருக்கு நோட்டிஸ் வந்துள்ளது. அந்த நகர விநியோகிஸ்தர் உங்கள் பில்லை கணக்கு காட்டவில்லை. எனவே, அந்த பொருளுக்கான வரி ருபாய் 180, தண்டனை 180, வட்டி 100, ஆக மொத்தம் ரூபாய் 460/- கட்ட வேண்டும்.
இது ஒரு பொருளுக்கான வரி. 100 ருபாய் லாபத்திற்கு 460+18=478 ரூபாய் வரி கட்ட வேண்டும் என்றால் என்னாவது? ஒருவருக்கு இது போன்று 50 லட்சம் வரி பாக்கி வந்துள்ளது. அவர் அந்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க ஆரம்பிக்க, அரசு அவரது நிறுவன வங்கிக்கணக்கை முடக்கி வைத்துள்ளது. பொருட்களை வாங்க அவர் பணம் அனுப்ப முடியவில்லை. சம்பளம் கொடுக்க முடியவில்லை. வட்டிக்கு வெளியே வாங்கினால் நிறுவனத்தை மேலும் நடத்த முடியாது. வேறு வழியில்லை. நிறுவனத்தை மூடி விட்டார். 30க்கும் மேற்பட்டோர் வேலை இல்லாமல் நிற்கிறார்கள்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் கேஸ் போடலாம். எத்தனை வருடங்கள் ஆகுமென்று தெரியாது. ஒரு சில வக்கீல்கள் வெற்றி பெறலாம் என்கிறார்கள். ஒரு சிலர் வெற்றி பெறுவது கடினம் என்கிறார்கள். அப்படியே கோர்ட்டிற்கு போனாலும், அதற்கும் நாம் முன்கூட்டியே ஒரு அமௌண்டை கோர்ட்டில் கட்டியாக வேண்டும். சிறிய அளவில் வியாபாரம் செய்பவர்களுக்கு அது சாத்தியம் இல்லாத ஒன்று.
வணிக சங்கங்கள் இதற்கு ஒரு கூட்டு முயற்சி செய்தாக வேண்டும். அல்லது மாநில அரசாங்கமாவது இதை கையில் எடுக்க வேண்டும். இல்லாவிடில் நேர்மையாக வரி செலுத்துபவர்கள் தொழில் செய்ய முடியாமல், ஏமாற்றுபவர்கள் தான் நிலைத்து நிற்க முடியும் என்ற நிலை வந்துவிடும்.
வணிகர்கள் இனிமேல் GSTR2A சரி பார்த்த பின் GST கட்டுவது தான் சிறந்த வழி.

இன்று பிறந்த தினம் 22-12கணித மேதை சீனிவாச ராமானுஜன், இந்திய ஆன்மிகவாதி அன்னை சாரதா தேவிக்கிய மத குருவான குரு கோவிந்த் சிங்

  

இன்று பிறந்த தினம்

இந்திய கணித மேதை சீனிவாச ராமானுஜன் பிறந்த தினம் இன்று (22-12-1887)

இந்திய கணித தினம் 22-12-2012

ஈடு இணை இல்லாத ஒப்பற்ற கணித மாமேதை சீனிவாச ராமானுஜன் பிறந்த தினம் இன்று (22-12-1887). அவருக்கு கணிதம் எண்கள் தெரிந்த அளவு வறுமையின் பிடியில் இருந்து மீளா சூத்திரம் தெரியவில்லை. அந்த மாமேதையை இந்தியர்கள் அனைவரும் கண்டிப்பாக கொண்டாட வேண்டும். ஏனோ அவர் பிறந்து 125 ஆண்டுகள் பிறகு தான் இந்தியாவில் இந்திய கணித தினம் இந்திய கணித மேதை சீனிவாச ராமானுஜன் பிறந்த தினம் அன்று (22-12-1887)

கடைபிடிக்கப்படும் என்று முன்னாள் பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்கள் அறிவித்தார்கள்
தேசிய கணித தினம் Images • K murugesan (@45865105) on ShareChat

 

 

 

இந்திய ஆன்மிகவாதி அன்னை சாரதா தேவி பிறந்த தினம்(22-12-1853)


வெற்றி பெற்ற ஆணுக்கு பின்னால் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பார் என்பது

நிதர்சனமான உண்மை

இந்திய ஆன்மிகவாதி அன்னை சாரதா தேவி இந்திய ஆன்மிகவாதி, இராமகிருஷ்ணரின் மனைவி ஆவார். இராமகிருஷ்ண இயக்கத்தின் வளர்ச்சிக்கு முக்கியத் தூணாக இருந்தவர்.

ஏன் என்று தெரியவில்லை மதர் தெரசா மற்றும் அன்னிபெசன்ட் அம்மையார் கொண்டாடப்படும் அளவிற்கு இந்தியாவில் அன்னை சாரதா தேவி கொண்டாடப்படவில்லை என்பது மிக்க வருத்தத்தை அளிக்கிறது

 

சீக்கிய மத குருவான குரு கோவிந்த் சிங் பிறந்த தினம்(22-12-1666)...

சீக்கிய மதத்தவரின் பத்து குருக்களில் பத்தாவது குருவும் அவர்களது இறுதி மனித குருவுமாவார்.இவரே பிற்காலச் சீக்கிய மதக் கோட்பாடுகளுக்கு வித்திட்டவர் ஆவார். undefined

 

 

இன்நன்னாளில் அவர்களை வணங்குவதில்,,


Hand Bunch of 50 Red Rosesமட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது,

 

 

ஓம் சக்தி ஐய்யப்பா

CONSTRUCTION,

Union Office அருகில் கறம்பக்குடி, 622302.

Er.சூரியபிரகாஷ் இராஜப்பா பிள்ளை., B.Tech., M.B.A.,

Cell # +91 944 31 55 107,      +91 90 95 24 95 81.

e Mail – suryarajappa@gmail.com