தந்தை பெரியார் நினைவு நாள்..இன்று (24-12-1973)
கொள்கை கோட்பாடுகள்
என் அனைத்து கொள்கைகலயும் பின்பற்றுபவர் மட்டுமே
என்னை பின்தொடர வேண்டும் என்று இல்லை,
என் கொள்கைகளில்
தங்களுக்கு என்ன பின் தொடர இயலுமோ
அதை ஏற்றுக் கொண்டால்
போதுமானது.
-
தந்தை பெரியார்.
நவீன தமிழகத்தின்
சிற்பி,
அனைத்து திராவிட
கழகங்களின் முன்னோடி
திக கழகத்தின் தந்தை,
வெண்தாடி வேந்தன்
பகுத்தறிவு பாசறை
பெண் விடுதலை,
சாதி ஒழிப்பு,
சமத்துவம் இன்னும் பல பகுத்தறிவு கொள்கை
கொண்ட,
அவர் நம்மை விட்டுப்
பிரிந்து 60 ஆண்டுகளுக்கு
மேலாகியும் இன்றும் ஒரு கருப்பு, சட்ட கண்ணாடி, குச்சி இருந்ததுன்னா அவர் பெயரை பற்றி பேசாமல் இருக்கிற ஆளுங்களே கிடையாது
தந்தை பெரியார் நினைவு நாள்..இன்று (24-12-1973)
இன்நாளில் அண்ணாரை
வணங்கி
நினைவுகூர்கிறது,
ஓம் சக்தி ஐய்யப்பா
CONSTRUCTION,
Union
Office அருகில் கறம்பக்குடி, 622302.
Er.சூரியபிரகாஷ்
இராஜப்பா பிள்ளை., B.Tech., M.B.A.,
Cell # +91
944 31 55 107, +91 90 95 24 95 81.
e Mail – suryarajappa@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக